|
பிள்ளையான் குழுவினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் குண்டுவெடிப்பு |
|
|
|
Thursday, 25 September 2008 |
|
மட்டக்களப்பு நகரில் நல்லையை வீதியில் அமைந்துள்ள பிள்ளையான் குழுவினரின் அலுவலகம் அமைந்துள்ள கட்டத்தினுள் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இதில் ஒருவரும் காயமேற்படவில்லை எனினும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது.
நெருடல் இணையம்
|