|
யாழ் படை முகாம்கள்மீது புலிகள் கடும் எறிகணைதாக்குதல் |
|
|
|
Saturday, 27 September 2008 |
|
இன்று காலை 10 மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்நகர இராணுவ முகாம்களான அரியாலை- குருநகர்-பாசையூர்- தளங்கள் மீது இடைவிடாது தொடர் உக்கிர எறிகணை தாக்குதலை நடத்தினர்.
இதில் படைச்சிப்பாய் ஒருவர் பாலியாகியுள்ளனர் இருவர் பலத்த காயங்களுடன் ஆபத்தானநிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|