பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியாவில் மேலுமொரு பெண் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 28 September 2008

வவுனியாவில் மேலும் ஒரு பெண் இனந்தெரியதாக ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வேப்பங்குளத்தில் சனி்க்கிழமை இரவு 11.45 மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைவாசியான சிவனேஸ்வரி அருட்சோதி என்ற குடும்பப்பெண்ணே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

வேப்பங்குளத்தில் நிரந்தரமாக வசித்துவந்த இந்தப் பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வசித்துவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..