பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கொழும்புக்கு அண்மையாக கடற்படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 28 September 2008
கடற்படை ரோந்துப்படகை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு மாலுமிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இலங்கை நேரப்படி இரவு எட்டு மணியளவில் கொழும்புக்கு அண்மையாக உள்ள வத்தளை கடற்பரப்பில் இடம் பெற்றுள்ளது என அறியப்படுகிறது.
இச் செய்தி எமக்குக் கிடைத்த பின்னர் இதனை உறுதிப்படுத்த  முயன்றபோதும், சிறிலங்காவில் ஊடகச் செய்திகளுக்கான கட்டுப்பாட்டின் காரணமாக, இதுவரையில் அது சாத்தியமாகவில்லை.  அதே சமயம் விடுதலைப்புலிகள் தரப்பிலும் இதுவரை ஊர்ஸிதம் செய்ய முடியவில்லை.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..