|
உள்முரண்பாடு காரியாலயம் மீது மீண்டும் கிரனைட் வீச்சு |
|
|
|
Sunday, 28 September 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டம் நல்லையா வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காரியாலயம்மீது கடந்த 25.09.2008 அன்று முற்பகல் 11.30மணியளவில் கிரனைட் தாக்குதல் இடம்பெற்றது. இந்த காரியாலயத்தின்மீது மீண்டும் நேற்றிரவு கிரனைட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த தாக்குதல்கள் உள்முரண்பாடுகள் காரணமாகவே இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
kugan
|