பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

புலிகள் ஊடுருவியுள்ளனர் என்ற அச்சத்தினால் யாழ். வலிகாமம் பகுதியில் காலவரையறையற்ற ஊரடங்கு? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 30 September 2008

யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில்  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இன்று பிற்பகல் 1 .00 மணியளவில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல்களைத் தொடர்ந்த மானிப்பாய், தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், உடுவில் போன்ற பகுதிகளில் காலவரையறையற்ற ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..