|
புலிகள் ஊடுருவியுள்ளனர் என்ற அச்சத்தினால் யாழ். வலிகாமம் பகுதியில் காலவரையறையற்ற ஊரடங்கு? |
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இன்று பிற்பகல் 1 .00 மணியளவில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல்களைத் தொடர்ந்த மானிப்பாய், தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், உடுவில் போன்ற பகுதிகளில் காலவரையறையற்ற ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருடல் இணையம்
|