பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கந்தளாய் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் : படையினர் நால்வர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 30 September 2008
திருகோணமலை கந்தளாய் உள்ள காவலரண் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை கந்தளாய் பகுதியில் உள்ள சேரநாவ பகுதியில் அமைந்துள்ள காவலரனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

 

இதில் சிறீலங்காப் படையினரும், சிறீலங்கா ஊர்காவல் படையினரும் காவல்கடமையில் ஈடுபட்ட போது இக்காவலரண் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுத தளபாடங்ளும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

ரி56 ரக துப்பாக்கி 01 
அதற்குரிய ரவைகள் 30
சொற்கண்  01 

ஆகிய விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..