பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow உலக சிறுவர் தினத்தில் சிறுவர்களை கொல்ல மகிந்த முயற்சி - மூன்று சிறுவர்கள் காயம்!!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

உலக சிறுவர் தினத்தில் சிறுவர்களை கொல்ல மகிந்த முயற்சி - மூன்று சிறுவர்கள் காயம்!! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 01 October 2008

ஒரு நாட்டின் சிறார்கள் அந்த நாட்டின் எதிர்கால உரிமையாளர்கள்.அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு பிரயத்தனமும் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க ஊன்றுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் சகல சிறுவர் பராயத்தினர்க்காகவும் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் செய்ததை விட தற்போதைய அரசாங்கம் முழுமையான பல பணிகளை நிறைவேற்றியிருக்கிறது.எவ்வாறிருப்பினும் மாறிவரும் சமூக,பொருளாதார மற்றும் கலாசார சு10ழலில் குடும்பத்தினுள்,பாடசாலையில் அதேபோன்று சமூகத்தில் சிறுவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்திருக்கும் செய்தியிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று உலக சிறுவர் தினம் கொண்டாடும் தினத்தில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் நடாத்திய மிலேச்சதனமான விமான குண்டு வீச்சில் பரந்தாமன் கௌரி(வயது03)தர்மன் கோகுலவாசன்(வயது04)இராமையா விஜயதர்சினி(வயது 16)ஆகிய மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..