பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலம், அரசியல் நடுவச் செயலகம் மீது வான் தாக்குதல்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 02 October 2008

head-office-of-the-ltte-political-division-attacked-by-the-slafe-1தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் மீதும், விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் நடுவப் பணியகம் மீது சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் சிறீலங்கா வான்படையினரின் யுத்த வானூர்திகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது வீதியால் சென்ற அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அருகில் உள்ள வீடுகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

சுப்பையா சிவலிங்கள் (அகவை 48), தங்கவேலு ரகு (அகவை 30) ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..