பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

யாழ். கொக்குவிலில் 3 படையினர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 03 October 2008

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று சிப்பாகள் படுகாயமடைந்தனர்.

அப்பகுதியிலுள்ள மின்மாற்றிக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.
இத்தாக்குதலையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல்களை நடத்தினர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..