பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

டென்மார்க்கில் கல்விகற்போருக்கான உதவித்தொகை தொடர்பாக சர்ச்சை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 October 2005
டென்மார்க்கில் கல்விகற்போருக்கான உதவித்தொகையை வெளிநாட்டு மாணவர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பாகச் சர்சை எழுந்துள்ளது. டென்மார்க் வழங்கும் இவ்வுதவித் தொகை மற்றய நாடுகளுகளுடன் ஒப்பிடு;ம்போது அதிகமானது. ஒரு வருடத்துக்கான இத்தொகை 55416 குரோன்கள்.  சில நாடுகளில் கல்விக்கான உதவித்தொகை மிகக் குறைவாகவோ அல்லது அதற்கான கடனை மட்டும் பெறமுடியும். இப்படியான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் டென்மார்க்கில் கல்விகற்றலைத் தெரிவு செய்வதன் மூலம் அவ்வுதவியை பெற்றுக் கொள்ளுகிறார்கள். இது தொடர்பாக சில இணையத்தளங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
"உங்கள் கல்வி கற்கும் இடமாக டென்மார்க்கைத் தெரிவுசெய்யுங்கள், நீங்கள் மலிவான விலை உணவையோ, கூடாத வைனையோ தெரிவுசெய்யத் தேவையில்லை".என்ற கருத்தில் www.dinside.no என்ற இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது. உதாரணமாக நோர்வே நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவக்கல்வியை டென்மார்க்கில் பயின்று வருகின்றனர். தற்போது உதவித்தொகையை பெற்றுவரும் மாணவர்கள் எண்ணிக்கை 12,113 ஆகும். இது 2000ம் ஆண்டுகளுடன் ஒப்பிடப்படும்போது 34சதவீதம் அதிகமாகும்.

Mohan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..