பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறுவர் தினத்தன்று பாதுகாப்பு படையினரினால் சிறுமியொருவர் மீது பாலியல் பலாத்காரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 03 October 2008

சர்வதேச சிறுவர் தினத்தன்று பாதுகாப்புப் படைவீரர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவரும் இணைந்து 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலைச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு பாதுகாப்புப் படைவீரர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தந்திரிமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..