பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

த.ம.வி.புலி உறுப்பினர் சுட்டுகொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 03 October 2008

வியாழக்கிழமை பிற்பகல் 5.45 மணியளவில் மட்டகளப்பு மாவட்ட Thannamunei church. அருகில்
இலங்கை துணைப்படை தமிழீழ மக்கள் விடுதலைப்புலி உறுப்பினர் மீது மோட்டர் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

குறிதவறாத துப்பாக்கி சூட்டுதாக்குதலால் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.

இன்று நடந்த இரண்டாவது துப்பாக்கி சுட்டு தாக்குதல் இந்த தேசவிரோத அமைப்புமீது மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..