பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

டென்மார்க் செய்திகள் 20-10-2005 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 October 2005
எரிபொருளின் விலை குளிர்காலத்தில் பெரும் அளவில் அதிகரிக்கப்படும் என இதுபற்றிய ஆய்வாளர் Matthew Simmons இன்று Ottawa, Canada இல் தெரிவித்துள்ளார். இவ்வதிகரிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய விலை மிக மலிவானது எனவும், அண்மையில் இயற்கையால் ஏற்பட்ட அழிவினால் எரிபொருள் இணைப்புகள் மெக்ஸிக்கோ கடற்பகுதிகளில் பெருமளவில் அழிக்கப்பட்டதை முக்கிய காரணமாக இவர் தெரிவித்துள்ளார்.  
முகமது அவர்கள் எப்படியான தோற்றம் கொண்டு இருந்திருப்பார் என்பதை வரைந்த வரைவாளர்களுக்கு எதிராக கொலைப்பயமுறுத்தல்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக 17வயதான முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவ் விடையத்தில் அரசாங்கமும், ஏனைய பத்திரிகையாளர்களும் மௌனமாக இருந்து வருகிறார்கள். இது தொடர்பாக டெனிஸ் எழுத்தாளர் சங்க தலைவர் ஒரு பொதுவான அறிக்கையொன்றை பத்திரிகைகளில் ப+ரண சுதந்திரத்துக்கு ஆதரவாக வெளியிட வேண்டும் எனத் கொரியுள்ளார்.

Mohan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..