|
சிறீலங்கா படையிலிருந்து தப்பியோடிய 2,981 பேர் கைது |
|
|
|
Sunday, 05 October 2008 |
|
சிறீலங்கா படையிலிருந்து தப்பியோடியிருந்த 2,981 பேர் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட இவர்களுள் 21 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என, சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|