பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இந்திய-சிறிலங்கா கூட்டுச் சதியில் பலியான 12 வேங்கைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் தேசியத் தலைவர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 October 2008

இந்திய - சிறிலங்கா அரசுகளின் கூட்டுச்சதியில் வீரச்சாவைத்தழுவிய லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார்.

பன்னிரு வேங்கைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிரேத்தியகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.

இதில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பங்கேற்று பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளும் பங்கேற்று வணக்கம் செலுத்தியுள்ளனர்.






நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..