|
'வலைப்பூக்கள்' என்று கவித்துவமாக அழைக்கப்படும் வலைப்பதிவுகள் |
|
|
|
Thursday, 20 October 2005 |
|
'வலைப்பூக்கள்' என்று கவித்துவமாக அழைக்கப்படும் வலைப்பதிவுகள் இன்று தமிழில் புதிய எழுத்து முயற்சிகளுக்கு அடிகோலி வருகின்றன. பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களோடு, எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்படாத பலரும் இணையம் அளித்த கொடையால் தங்கள் படைப்புகளை, சிந்தனைகளை, பல்துறை அனுபவங்களை, இன்னும் எதையெல்லாம் தங்கள் சக தமிழருடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றனரோ அவற்றையெல்லாம் வலைப்பதிவுகளாகப் பதிப்பித்து வருகிறார்கள். இத்தகய வலைப்பூக்களை ஆரம்பிப்பதுக்கு இப்போது இலவசமாக இடத்தை வழங்கும் பல இணைய தளங்கள் உள்ளன. தமிழி வலைப்பூக்களின் தொகுப்புக்களின் இணைப்புகள் கீழே.
Mohan
|