பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இலங்கையின் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கையின் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 06 October 2008

இலங்கையின் கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகுகளைச் சுற்றிவளைத்த போதும் பின்னர் அவற்றை விடுவித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் நேற்று கச்சதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தின் "யோகவா" மீனவ சங்கத்தின் தலைவர் ஜேசுதுரை, இது தொடர்பாகக் கூறுகையில், இந்திய மீனவர்களைச் சுற்றிவளைத்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் வலைகளைப் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் மீனவர்களை சுமார் அரை மணித்தியாலங்களாக கடலில் நீந்துமாறு பணித்த பின்னரே விடுவித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..