பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்: உயரதிகாரிகள் இருவர் பலி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்: உயரதிகாரிகள் இருவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 08 October 2008

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியுள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் பிரதான முகாமை அண்டிய பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 9:45 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..