பிரதான பக்கம் arrow ஏனையவை.. arrow சுவாரசியமான துப்பறியும் விளையாட்டு இது.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சுவாரசியமான துப்பறியும் விளையாட்டு இது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 October 2005
IP முகவரியும், கணினி இருக்கும் இடமும்.. கொஞ்சம் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு வரும் இ-மெயில்கள் எங்கிருந்து வருகிறது என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். உங்களுக்கு இ-மெயில் அனுப்பியவரின் IP முகவரியைக் கண்டுபிடிப்பது எளிது... உதாரணமாக யாகூ மெயிலை எடுத்துக்கொள்வோம்.. முதலில் உங்களுக்கு வந்த மெயிலை திறங்கள்.. பின்னர் அந்த மெயிலில் வலது மூலையில் உள்ள full headers என்பதைச் சுட்டவும். சுட்டியவுடன் உங்களுக்கு வந்த மின் மடல் பற்றிய விரிவான தகவலைக் காட்டும்.. அதில் உங்களுக்கு மடல் அனுப்பியவரின் IP முகவரி இருக்கும். அவ்வளவுதான் நீங்கள் IP முகவரியைக்கண்டுபிடித்துவிட்டீர்கள்.. அவரின் IP முகவரியை வைத்து இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம்
http://www.geobytes.com/IpLocator.htm , இத்தளத்துக்குச் சென்று ஒரு IP முகவரியைக் கொடுத்தீர்களானால்.. அந்த IP இலக்கம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்று சொல்லிவிடும். . இன்னும் இத்தகவலைப் பல வழிகளில் பயன்படுத்தலாம்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.. சுவாரசியமான துப்பறியும் விளையாட்டு இது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..