|
மணலாறு-ஆண்டான் குளத்தில் 8 இராணுவம் பலி-45 படைகாயம் |
|
|
|
Thursday, 09 October 2008 |
|
இன்று காலை மணலாறு, ஆண்டான்குளம் முன்னரங்க நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையில் இடம்பெற்ற கடும்
சமரில் 8 இராணுவத்தினர் உயிரிழக்க சுமார் 45 பேர்வரை படுகாயமடைந்தனர் என்று படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|