பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மட்டக்களப்பில் ரி.எம்.வி.பி உளவாளி சுட்டுக்கொலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மட்டக்களப்பில் ரி.எம்.வி.பி உளவாளி சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 09 October 2008

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் ரி.எம்.வி.பியினருக்கு தகவல் வழங்கிவந்த நபர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் கொக்குவில் 1ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கு சென்ற இனம் தெரியாத ஆயுததாரிகள் குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 1ம் குறுக்கு வீதியில் சடலமாக காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் 33 அகவையுடைய கதிர்காம போடி மேகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு காவல்துறையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளது.

 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..