பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

Google Earth அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 October 2005
இதில் கூகிள் ஏர்த் என்ற மென்பொருள் மூலம் உலகின் எந்த ஒரு இடத்தையும் செய்மதியில் இருந்து பார்ப்பதுபோல துல்லியமாக பார்த்து விடலாம். இலவசமாக பயன்படுத்த கூடிய இந்த மென்பொருளை ( http://earth.google.com/download-earth.html ) இந்த இணைப்பில் பெற்று கொள்ளலாம்.
இந்தசேவையால் இந்திய இலங்கை ராணுவம் சற்று விசனம் அடைததாக எங்கோ படித்த நினைவு இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் எல்லா இடங்களையும் தெளிவாக பார்வை இடக்கூடியதாக இருப்பது தான் காரணம்.
கூகிள் உலகத்தில் இருந்து பெறப்பட்ட படங்கள் சில கீழே...
ரோம் நகரம் -
ஆனையிறவு -

நெருடல் இணையம்
Comments (3) >>

சாணக்கியன் said:

 
ஐரோப்பிய நாட்டின் படங்கள் மட்டுமே புதியவை! அத்துடன் இவை நேரடியாக பிரசுரிக்கப்படுவதி&#-7506;²்லை என்றெண்ணுகிறேன், ஏனெனில் அதை அமெரிகாகூட அனுமதிக்கப் போவதில்லை.
October 20, 2005

தனுசா said:

 
இல்லை.. இந்த கூகிள் Earth Softwareவை நானும் பல தடவைகள் பாவித்திருக்கிறேன். பல இடங்ககளில் சுனாமி அனா;த்த அடையாளங்கள் தென்படுகின்றதா என பார்த்தேன். என்ன ஆச்சாpயம் சுனாமி அழிவின் சுவடுகள் நன்நாகவே தொpகின்றன. சிலவேளை சில நாடுகளின் படங்கள் மட்டும் தொடா;ச்சியாக update பண்ணாமல் இருக்க வாய்ப்பு இருக்கின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் உலக வளா;ச்சியின் ஒரு படி என்று சொல்வதைவிட வேறு என்ன புதினமாக இருக்கும்.. நன்றி கூகிள்..

இதை பிரசூpத்த அண்ணாமாருக்கும் எனது நன்றிகள் பற்பல..
October 20, 2005

சாணக்கியன் said:

 
நீங்கள் கூறியது சரிதான், அவை சில இடங்கள் மட்டும் அவ்வாறு தேவையை பொறுத்து புதிப்பிக்கப்படுகி&#-7506;©்றன. ஆதாரம் http://earth.google.com/faq.html#2
October 21, 2005
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..