பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பாலையடிவெட்டையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மின்னல் வேக தாக்குதல்: மூவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 11 October 2008

மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலையடிவெட்டை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து வெல்லாவெளி

நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் தும்பாலை பாலைத்தை அண்மித்த போது வழிமறித்த விடுதலைப் புலிகள் மின்னல் வேக அதிரடித்தாக்குதலை நடத்தினர்.

இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.

ஏனைய படையினர் காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு தப்பிச்சென்றனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரிலிருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில் வெல்லாவெளி பிரதேசம் உள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..