பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் கொலை 3 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 11 October 2008

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இலங்கை நேரம் இன்று மாலை 6.30 அளவில் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு அருகாமையில் ரீ.எம்.வீ.பீயினரால் நடத்தப்படும் மதுபானச் சாலைக்கு முன்பாக ஏனைய உறுப்பினர்களுடன் கூடி நின்ற வேளை பிரவேசித்த இனம்தெரியாதோர் இவரைச் சுட்டுக் கொன்றதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக் கொல்லப்பட்டவர் ராஜன் என அழைக்கப்படும் சாதுரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயம் அடைந்த ஏனைய 3 உறுப்பினர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..