பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டகளப்பு மக்களை மிரட்டி கருணா-பிள்ளையான் மாதந்தம் 3கோடி லஞ்சம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 12 October 2008

கிழக்குமகாணத்தில் மதுபானம் மற்றும் கட்டிட ஒப்பந்தகார் ஆகியோரிடம் பெறும்தெகையான சட்டரீதியற்ற

வரிவிதிக்கபடுவதாகவும் மாத குறைந்தது மூன்றுகோடிக்குமேல் அரசியல்கட்சிக்கு மக்கள்செலுத்துவதாகவும் தெரியவருகிறது .

இப்பணத்தை வசூலிப்பவர்கள் பிள்ளையானின் வலது கரம் என கூறப்படும் சீலன் மற்றும் கருணாவின் விசுவாசியும் தமிழ்மக்கள் விடுதலை புலிகளின் பிரதி தலைவருமான ஜெயம் மாஸ்டர் என தெரியவருகிறது அரசு இவற்றை அறிந்தபோதிலும் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..