பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பேராறு பாலம் சிறீலங்காப் படையினரால் குண்டு வைத்துத் தகர்ப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 14 October 2008

சிறீலங்காப் படையினரால் பேராறு பாலம் வெடிகுண்டு பொருத்தப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் - ஒட்டிசுட்டான் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேராறு மேலாக அமைந்துள்ள பாலமே சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா படையினரின் யுத்த முன்னெடுப்புகளை அடுத்து, ஏ9 நெடுஞ்சாலையின் பாவனை தவிர்க்கப்பட்டு, மாங்குளம் - ஒட்டிசுட்டான் பாதை ஊடாகவே ஐ.நா தொண்டு நிறுவனங்கள் வன்னிக்கான மனித நேயப் பொருட்கள் பாரவூர்தியில் எடுத்துச் செல்லப்படுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்பாலத்தில் மீது சிறீலங்கா வான் தாக்குதலையும், எறிகணைத் தாக்குதலையும் நடத்தியதோடு, ஆழ ஊடுருவும் அணியினரை நகர்த்தி பாலத்தின் மீது குண்டினைப் பொருத்ததி தகர்த்துள்ளனர்.

படையினரின் இந்த நடவடிக்கையிலான் வன்னிக்கான போக்குவரத்துகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..