|
பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் |
|
|
|
Thursday, 20 October 2005 |
|
--------- அன்புடன் இணைத்தளப் பொறுப்பாளர்களுக்கு :
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் எங்களின் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் மலர் அறிமுக விழாவுக்கான அறிவித்தலினை தங்களின் இணையத் தளத்தில் வெளியிட்டு உதவுமாறு இத்தால் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றியுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் - டென்மார்க்.
மேலதிக தொடர்புகளுக்கு : அலுவலகம் : 97 21 76 49 எம்.சி. : 28 36 38 91
நெருடல் இணையம்
|