|
இறக்கும் நாளை சரியாகக் குறித்து சோதிடர் மரணம். |
|
|
|
Thursday, 20 October 2005 |
 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் போபால் நகருக்கு 200 கி.மீ தொலைவில் சிறிய நகரத்தில் வாழ்ந்து வந்த குஞ்சிலால் மாளவியா என்ற 75 வயதுடைய சோதிடர் இன்று தான் இறக்கப் போவதாக குறித்து வைத்திருந்தார். அவர் குறித்தபடியே இன்று இறந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி மரணித்துள்ளார். இது போல தன்னுடைய பாட்டன் இறக்கும் திகதியை இந்தச் சோதிடர் 15 வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டதாக இறந்த சோதிடருடைய மகன் தெரிவித்தார்.
நெருடல் இணையம்
|