பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஒரே கார் பயணத்தில் 4தடவைகள் போக்குவரத்து விதிகளை மீறி 20வயது இளைஞர்கள் சாதனை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 October 2005
Nibe என்ற இடத்தில் 20வயது இளைஞர் ஒருவர் ஆரம்பத்தில் அதிவேகமாகமும், முன்னே செல்லும் வண்டிக்கு மிகநெருக்கமாக காரைச் செலுத்தியும் உள்ளார். இளைய வயதினராக இருப்பதால் இந்த இரண்டு குற்றங்களுமே அவருடை சாரதி பத்திரத்தை இழக்கப் போதுமானதாகும். ஆனால் இது மட்டுமல்லாது அனுமதிக்கப்படாத இரண்டு இடங்களில் மற்ற கார்களை முந்தியுள்ளார். தனது பணிக்காக வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியால் இவர் கண்காணிக்கப்பட்டுள்ளார். சட்டப்படி இவர் இரண்டு தடவைகள் தண்டனை பெறலாம். அதாவது இரண்டு மடங்கு காலத்துக்குச் சாரதி பத்திரத்தை இழக்கலாம். ஆனால் பொலிசாரின் கருத்துப்படி அவர் இரண்டு முறை தண்டிக்கப்படாமல், அதற்கு பதிலாக அவர் மிகப்பெரிய அளவிலான தண்டனைப் பணத்தைத் செலுத்த வேண்டும்;. 

Mohan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..