பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

45.000 கோழிகள் Sønderborg பகுதியில் அழிக்கப்பட இருக்கிறது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 October 2005
Newcastle என்ற நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால் இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடத்தைச் சுற்றியுள்ள 10கிலோ மீற்றர் பகுதி தற்காலிகத்தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இநத நோய் இருப்பதற்கான அறிகுறிகள் 2002 ஆண்டில் இருந்து இருக்கவில்லை. ஆனால் இநத கோழிகளுக்கான நோய் எந்த விதத்திலும் மனிதர்களுக்கு ஆபத்தில்லாதது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..