மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்
Saturday, 01 November 2008
மட்டக்களப்பு ஆறவது மைல் கல் பகுதியில் இன்று காலை 8.30 அளவில், தமிழீழ விடுதலைப்புலிகளால் விசேட அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினருக்கு சேதங்கள் ஏற்பட்டதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.