பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இராணுவ பஸ் - முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி :(படம் இணைப்பு)
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இராணுவ பஸ் - முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி :(படம் இணைப்பு) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 02 November 2008

அனுராதபுரம் மாவட்டம் தலாவ- எப்பாவல வீதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில் எப்பாவெல பிரதேசத்தில் இராணுவ பஸ்ஸொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்துவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அனுராதபுர மாவட்டத்தின் கிருலாவெல பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
 
மேலும், சிறுவர்களின் பாட்டியும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்த ஏனையோராவர்.
 
குழந்தைகளின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..