பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ஒட்டுக்குளு உறுப்பினர்கள் நால்வர் இன்று இரவு கல்முனையில் சுட்டுக்கொலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒட்டுக்குளு உறுப்பினர்கள் நால்வர் இன்று இரவு கல்முனையில் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 02 November 2008

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குபட்ட குருந்தையடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 4 கருணா குழுவினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 குருந்தையடி,ரெஸ்ட் ஹவுஸ் வீதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் உள்ள மதுபான சாலையொன்றில் குறித்த ஐந்து பேரும் நின்றுகொண்டிருந்தபொது அப்பகுதியில்; மறைந்திருந்த ஆயுததாரிகள் சரமாரியான துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டுதப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் இருவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..