|
வந்தாறுமூலையில் ஒட்டுக்குளுவினரின் காரியாலயம் மீது குண்டுத்தாக்குதல் முக்கியஷ்தர் மயிரிழையில் தப்பின |
|
|
|
Monday, 03 November 2008 |
|
மட்டக்களப்பு,வந்தாறு மூலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எண்மர் காயமடைந்ததாக எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இ;ந்தச் சம்பவத்தின் பின்னர் காயமடைந்தவர்களை பார்வையிடச் சென்ற பிரதீப் மாஸ்டர் மீதும் தாக்குதல் மேறகொள்ளப்பட்டது. இதத்தாக்குதலினால் இவருக்குச் சிறு காயமேற்பட்டதுடன் வாகனமும் சேதமடைந்தது.
நெருடல் இணையம்
|