பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 November 2008

சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜென்ரல் சரத் பொன்சேகாவின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் டிசம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நீடிப்பை இன்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இவரது பதவி நீடிப்பு 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..