பிரதான பக்கம் arrow ஏனையவை.. arrow பூனையெண்டெல்லோ நினைச்சன்....?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பூனையெண்டெல்லோ நினைச்சன்....? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 27 October 2005
ம்... அப்ப நீர் ஆரையோ போடப் போறீர் எண்டு சொல்லும்.
      
கீழ பாக்கிறபடியால் மேல எங்கயோ ஏறி நிக்கிறீர் எண்டு
தெரியுது.
      
ஆனால் அங்கால என்ன கிடக்குது எண்டு தெரியேல்லயே...
சுவிம்மிங் பூலோ?
      
ஆராவது பெட்டைகளோட கூத்து அடிக்கினமோ? மண்ணாங்கட்டி!
     
உம்மைப் பாத்தாப் பூனை மாதிரி
எல்லோ கிடக்குது.
      
என்னடாப்பா ஒரு மண்ணும்
விளங்கேல்ல. . .
   

நெருடல் இணையம்
Comments (5) >>

Sujen said:

 
ffff
October 27, 2005

நலன்விரும் said:

 
என்னா உங்கடை சிந்தனை.. அருமை அண்ணாமார்.. நல்லா இருக்கு..
இதுமாதிரி இன்னும் கனக்க எங்களுக்கு வேணும்.. இரசிக்கிறது பல ஆயிரக்கான மக்கள் இங்காலா நிக்கிறம்.. எங்களையும் கொஞ்சம் கவனியுங்கோ.. என்ன :grin 8)
October 28, 2005

A.K.Akilan said:

 
:upset :upset 8)
October 29, 2005

nanpan said:

 
வணக்கம் உதை ஒருபேப்பர்ல கொஞ்ச நாளுக்கு முன்னால பாத்தனான். நீங்க உங்கட எண்டு தாக்கிப்போட்டியள்&#-7506;¤ானே ஆ...
November 24, 2005

பாபு said:

 
படம் நன்றாக உள்ளது
December 10, 2005
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..