பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow காஸா- எகிப்து எல்லை மூடப்படும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

காஸா- எகிப்து எல்லை மூடப்படும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 September 2005

மத்தியக்கிழக்கில் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் படையினர் விலகியதை அடுத்து இரண்டு நாட்களாக இருந்துவரும் குழப்ப நிலையை அடுத்து, காஸா பகுதி - எகிப்து இடையிலான எல்லை இன்று நள்ளிரவு மூடப்பட இருக்கிறது. அதற்குள் மக்கள் தத்தம் இடங்களுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று தெற்கு காஸா பகுதி பாலஸ்தீனத் தளபதி ஜமால் கையித் எச்சரித்திருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் படை முற்றுமாக விலகிடயதை அடுத்து எல்லைப் பகுதியில் திரண்டுவிட்ட ஆயிரக்கணக்கான மக்களை சமாளிப்பதில் எகிப்து மற்றும் பாலஸ்தீன ஆட்சியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.


BBC
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..