|
42 இலட்சம் ரூபா செலவுக்கு ஒரே ஒருவாக்கு |
|
|
|
Friday, 18 November 2005 |
 நேற்று நடந்துமுடிந்த அரசு தலைவர் தேர்தலில், மிகப்பெறுமதியான வாக்கு ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு வாக்கினைப்பெறுவதற்காகு ரூபா 42 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கட்பட்ட பிரதேசத்து வாக்காளர்களுக்கென்று முகமாலை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், கொத்தணி வாக்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கான மொத்தச்செலவு 42 இலட்சம் ரூபாவாகும் என்று யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|