|
உலகத்தில் முதன் முதலாக எயிட்ஸ் நோயினால் பீடிக்கபட்ட ஒருவர் முற்று முழுதாக குணமடைந்துள்ளார |
|
|
|
Thursday, 24 November 2005 |
|
லண்டனை சேர்ந்த 25வயதுடைய Andrew Stimpson என்பவருக்கு 14 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பரிசோதனையில் எயிட்ஸ் கிருமிகள் உடலில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் தற்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவர் எயிட்ஸிலிருந்து முற்றாக குணமடைந்துட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் நடைபெற்ற பரிசோதனைகளில் எவ்வித இரத்த பரிசோதனைகளில் எவ்வித மாறாட்டமும் இல்லை என அவரின் வைத்தியர் DNA பரிசோதனை முலம் நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போது அவரின் உடலை பரிசோதனை செய்வதன் மூலம் எயிட்ஸ் நோயை தீர்க்க மருந்து கண்டு பிடிக்க முடியுமா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. நாளாந்தம் Sandwich உணவகத்தில் பணிபுரியும் Andrew Stimpson பரிசோதனைக்காக தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார்.
நெருடல் இணையம்
|