“வட்டுக்கோட்டைத் தீர்மானம்” பாடல் வெளியிடப்பட்டுள்ளது
-
இவ் விடயம் 05. 11. 2009, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 19:43க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி, புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
பாடல்: வட்டுக்கோட்டைத் தீர்மானம்
பாடியவர்: கிஷ்ணராஜ்
பாடவரி: வசீகரன்
இசை: உதையா
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
2 Comments on ““வட்டுக்கோட்டைத் தீர்மானம்” பாடல் வெளியிடப்பட்டுள்ளது”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





உலகம் உள்ளவரை, உயிர்கள் உள்ளவரை, ஜீவராசிகள் பூமியில் இருக்கும் வரை தமிழர்களின் தமிழீழ தாயக போராட்டம் ஓயாது. உலகத்தில் எங்கு தமிழன் இருப்பினும் தமிழீழ போராட்டம் எழுச்சி கொண்டு மீண்டும் எழும். தமிழர்களின் வரலாற்றோடு இணைந்ததுதான் துரோகத்தின் வரலாறு. துரோகிகள் ஒருபோதும் வென்றதாக சரித்திரம் இல்லை. துரோகிகளின் வரலாறு எதிர்கால சந்ததிகளின் படிப்பினையாக அமையும். எதிர்வரும் சந்ததியினர் இனிவரும் காலங்களில் துரோகத்தை வேரறுத்து தமிழீழத்தை வென்றெடுப்போம். உலக தமிழன் சார்பாக உறுதியேற்போம்.
தமிழீழ ஆர்வலர்
தி.திருமால் வளவன்
மாநில வன்னியர் சங்க துணை தலைவர்
புலியூர் காட்டுசாகை
பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.
இங்கும்…. புலத்து… ஈழத்து… இளைஞர்களின் உணர்ச்சி… எழுச்சி… ஒலி.. ஒளிப்பாடல்கள். [ Eelamboys No Stop Music Vedio Website or WebTV ] http://worldtv.com/eelamboys 100க்கு மேல் உள்ளன
நன்றி