விடுதலைப் புலிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சின் செயலளார் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
 
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு அந்நாட்டில் வைத்து இந்த பயிற்சிகளை புலிகள் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

rajeevஇந்தியாவில் புலிகள் ஊடுறுவியிருக்கக் கூடுமென அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
சிறந்த பயிற்சி பெற்ற 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்தியாவிற்குள் ஊடுறுவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, சட்டிஷ்கார் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் புலிகள் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு மட்டுமன்றி ஏனைய அரசியல் குழுக்களுக்கும் புலிகள் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர் என பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
 
மாவோயிஸ பிரச்சினைகள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க இலங்கைத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

3 Comments on “விடுதலைப் புலிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளனர்”

  • mortin wrote on 6 November, 2009, 16:49

    said loud as dog, because we we want tamils integration,(we are international race our only demerit is political prostute karunaanidhi)

  • raj wrote on 6 November, 2009, 19:59

    india helps srilanga to kill ltte, so enemie’s eneimy is friend,i think ltte don’t take that decision, here indian leaders are eating HUMAN’S TOILET WASTAEGES, THEY are animals

  • கதிரவன் மலேசியா wrote on 7 November, 2009, 13:39

    விடுதலைப்புலிகள் மாவோயிசிக்கு பயிற்சி கொடுத்தார்கள் எனபது ஒன்றும் பெரிய விசயமல்ல.கேடுகெட்ட இனப்படு
    கொலைக்கு காரணமாக சிங்கள ராணுவம் செய்ல்பட்டதைவிடவா புலிகள் தவறு இழை
    த்து விட்டார்கள்? புலிகள் தன்னுடைய தேவைகளுக்கு வேண்டுமானால் பயிற்சி அளித்திருக்கலாம்.அடுத்த நாட்டுக்கு அதுவும் பக்கத்து நாடான இந்தியாவுக்கு கண்டிப்பாக
    துரோகம் நினக்கமாட்டர்கள்.ஏனென்றால் புலிகள் இயக்கம் என்பது ஒரு நெறியான ஒழுங்கோடு முறையோடு தலைவரால் வளர்த்து எடுக்கப்பட்ட ஒன்று.சிங்கள சாக்கடை அரசியல்வாதிகள் புலிகள்மீது குற்றம் கூற எந்த அருகதையும் கிடையாது.தன்னுடைய சொந்த நாட்டிலேயே தன்மக்களை அழிக்கும் இந்த கேவலமான செயலை உலக வரலாற்றிலேயே சிங்கள ராணுவம்தான் நிறைவேற்றி இருக்கிறது..பொய் பிரச்சாரங்களை அவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொண்டால் நல்லது….

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.