(காணொளி) திரு. வைகோ அவர்களின் மாவீரர் நாள் உரை – 2009
-
இவ் விடயம் 29. 11. 2009, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 4:54க்கு பதிவு செய்யப்பட்டது
- காணொளி, செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
திரு. வைகோ அவர்கள் மாவீரர் நாளை முன்னிட்டு இந்தியாவில் இருந்து ஆற்றிய உரை. ஒரு நாள் வரும் எம் தலைவனின் உரை வரும் அன்று உலகம் திடுக்கிடும், ஐநாவின் முன்றலிலே தமிழீழ தேசியக் கோடி பறக்கும், என்று அவர் மேலும் அந்த உரையில் தெரிவித்துள்ளார். அவரின் உரை காணொளி தொகுப்பாக நெருடலில் வெளிவருகின்றது.
காணொளி நன்றி: தென் செய்தி
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
3 Comments on “(காணொளி) திரு. வைகோ அவர்களின் மாவீரர் நாள் உரை – 2009”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





keep in touch in long life.
அண்ணன் வைகோவின் உணர்ச்சி மிக்க சொற்பொழிவை கேட்டு எனது மயிர் கண்கள் சிலிர்த்துப் போய் விட்டன .
“வாழ்க மகாவீரர், வாழ்க தமிழன், வாழ்க பிரபாகரன் ”
“புலிகளின் (தமிழரின்) தாகம் தமிழீழத் தாயகம்”
“வெட்ட வெட்ட வளரும் வாளை மரம்போல், வருவான் தமிழன். தரணி எங்கும் தமிழ் பாட்டி, தமிழம் படைக்க வருவான் எம் தலைவன் பிரபாகரன்.”
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமித்து நில்லடா”
நன்றி வைகோ அண்ணா உங்கள் உரைக்கு.
சொ.பாபு
தமிழன் – தமிழ் ஈழம். தற்காலிய வதிப்பிடம் UK .