இனந்தெரியாத நபர்களால் இந்தோனேசிய தமிழர்களின் படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது

இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

inthonasiya-sudden

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

2 Comments on “இனந்தெரியாத நபர்களால் இந்தோனேசிய தமிழர்களின் படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது”

  • Neruppu wrote on 3 December, 2009, 4:38

    சிங்களவன் தமிழ் படம் பார்த்து கெட்டு போனான். கஞ்சா அல்லது வெடி மருந்து வைக்க போயிருப்பான். பின் குளறுவதற்கு தமிழ் பேசும் புறமுதுகு குத்திகளும், சிங்கள ஒட்டுண்ணிகளும் கோட்டு சூட்டுடன் அலையுங்கள்.

  • kokulan wrote on 3 December, 2009, 9:48

    தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணிரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான் எங்களை கண்ணீரில் குளிக்கவைதன்

    கோகுலன்

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.