தேசத் துரோக கும்பலினால் முடக்கப்பட்ட நெருடல் மீண்டு புத்துயிர் பெற்றுள்ளது
-
இவ் விடயம் 07. 12. 2009, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 4:41க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
வணக்கம் புலம்பெயர் தமிழீழம்,
எமது தளம் கடந்த மூன்று தினங்களாக இயக்கம் அற்று இருந்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள், ஒரு சில தேசத் துரோகக் கும்பலினால் எமது தரவேற்றுக் கருவி (SERVER) முடக்கப்பட்டதே நெருடல் செயலிளந்ததிர்க்கு காரணம். எமது தலைவனின் நெறிகாட்டலில் நெருடல் இயங்குவதை ஒரு சில தேசத் துரோகிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
எமது தலைவனின் பாதையில் சென்று எங்கள் தேசப் புதல்வர்களின் கனவை நிறை வேற்றும் வரை தமிழனும் ஓய மாட்டான் நெருடலும் ஓயாது என நெருடலை நிரந்தரமாக முடக்க முயன்ற அந்த முட்டாள்களுக்கு சொல்ல விரும்புகின்றோம்.
எமது மக்கள் நெருடலுக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
நெருடல் நிர்வாகம்
“செய் அல்லது செத்து மடி”
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
29 Comments on “தேசத் துரோக கும்பலினால் முடக்கப்பட்ட நெருடல் மீண்டு புத்துயிர் பெற்றுள்ளது”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





Well done. Never give up! Thamilarin Thaagam Thamileelath Thayagam. No compromise.
nerudalin abimaniyakiya naan eluthikkolvathu emathu nerudal eppadi puththuyer pettru elunththo avvare emathi thesa medpu pulippadai verukondelum makkale,thurokikale,ethirikale…………….thamil enkal uyer thalaivan engal uyer moochu
GOD BLESS NERUDAL.
thank you nerudal
நன்றி நெருடல். நான் இந்த நாட்களில் கனக்க கேள்விப்படுறன் வன்னியில் நடந்த கொடூரங்களையும் எமது அண்ணை கண்ட துடேங்களையும். தயவு ஷெய்து அப்படியன துகளை அடித்து துரத்திவிட்டு நல்லவர்களை பிடியுங்கேர். ஊங்கட இந்த உதவிக்குத் தமிழ் மக்கள் காலம் முழுக்க நன்றி யுடயவர்களாக இருப்பார்கள். கருணா மாதிரி காட்ட்டெருமைகளை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
Well done… Go ahead….!
vetri nichchayam
thalaivar sonna vakku sinthanaikku or ninidam naam aanda eanam tamil aala eennuvathil thappu eethum eelai
nerudal.com ikku vanakkangal
பகை நடுக்கம்
தமிழர் என்று சொல்வோம் – பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் – கொடியை
ஏற வைத்த நாங்கள் … தமிழர் என்று…. .
நமதடா இந்நாடு என்றும்
நாமிந்த நாட்டின் வேந்தர்
சமம் இந்நாட்டு மக்கள் என்றே
தாக்கடா வெற்றி முரசை
தமிழர் என்று
எந்த நாளும் தமிழர் தம் கை
ஏந்தி வாழ்ந்ததில்லை
இந்த நாளில் நம் ஆணை செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை தமிழர் என்று
வையம் கண்டதுண்டு நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப்
பெய்யும் முகிலின் இடிபோல் அடடே
பேரிகை முழங்கு தமிழர் என்று .
பாரதிதாசன்
Best wishes to Nerudal.
Dharmathin vaazhvai soodhu kauum
Erudheil dharmamay vellum
Valka Valarka, Tamil elak kanavai Ninaivakkuka………!
THANNY OODINAL NATHEE……THEENKINAL KUTTAI……THAMILEELAM ADAIUM VARAI ATHATKAA ULAITHIKONDEGIRUKUM ELLARUM NATHIYAI PONRAVARKAL……..MATTAVARKAL THENKI NIKUM KUTTAYAI POONRAVARKAL
துரோகத்தை வெல்லாமல் பகை வெல்ல முடியாது ! ஈழ தேசத்தை மீட்காமல் தமிழ் இனம் வழ முடியாது ! விடுதலைச் சிறுத்தைகள் , 9443422442
Who is your leader? don’t bullshit tamils any more. you are time wasters.
good to see you that couldn’t be ‘shutdown’ permanently! (like puthinam, tamilnaatham). The most important thing is you are back and they couldn’t close you down permanently. Nerudal is one of my favourite sites. Please keep up the good work. TRUE TAMILS will always appreciate you. (Traitors will always hate you.)
வாழ்க உங்கள் பணி, வழர்க தமிழ், வெல்க தமிழ்ஈழம் , தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். தமிழ்மறவன் (germany)
Please don’t worry about some fools comments, all the best for your service,
99% OF THE WORLD TAMILS BEHINDYOU. GO AHEAD. WE WILL WIN.
you will face many more problems. let us face it. you will succeed in overcoming all these troubles.
best wishes.
Regards/vasanthachandran
saththiya sothanai tharmap poor yavum nidsayam vellum. wellga TAMILEELAM>
விழ விழ எழுவோம்!
இது எதிரிக்கும் தெரியும்!
உன் பணி வீச்சுடன் தொடர எனது வாழ்த்துக்கள்!
—கேதாரன்
DEAR BROTHERS WE ARE WITH U ALL WAYS ENRUM NAAM ONRAGAVE IRUPPOM
thuroki enkumiruppan nambigai thuroki nammudanthan iruppan
eththadai vanthalum pulippadai udaikkum
sri durkkathevee blessing nerudal.go ahead.
மீண்டும் வளர,வாழ்க
Thankyou for giving the insights to TRUTH. It keeps us Tamils alive to continue to seek Peace and to attain our Homeland.Thankyou again