10.01.2010: கனடாவில் மாதந்தைக்கு இதய வணக்க நிகழ்வு
-
இவ் விடயம் 08. 01. 2010, (வியாழன்),
தமிழீழ நேரம் 18:50க்கு பதிவு செய்யப்பட்டது
- நிகழ்வுகள், புலத்தமிழர்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான இதய வணக்க நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு ரொறன்ரோவில் 1199 Kennedy Rd இல் அமைந்துள்ள Everest Banquet & Convention Center இல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்வினை கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
|
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை
தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில
உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
நன்றி |
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


