வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது
-
இவ் விடயம் 10. 01. 2010, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 23:05க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புகைப்படங்கள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது.
எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து நெருடலும் பிரார்த்தித்துக் கொள்கின்றது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
2 Comments on “வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

























தாய்க்குத் தலைமகன் தந்தைக்கு இளைய மகன் என்பது கொள்ளி
வைப்பது மரபு .தமிழாய் பிறந்தவன் இளையவன் . தமிழே
திருமகனார்க்கு இறுதி நெருப்பிட்டதாய் கொள்வோம்..
வாழ்க தமிழ் . மலரட்டும் தமிழ் ஈழம்
தாய்க்குத் தலைமகன் தந்தைக்கு இளைய மகன் என்பது கொள்ளி
வைப்பது மரபு .தமிழாய் பிறந்தவன் இளையவன் . தமிழே
திருமகனார்க்கு இறுதி நெருப்பிட்டதாய் கொள்வோம்..
வாழ்க தமிழ் . மலரட்டும் தமிழ் ஈழம்.
[புலிகளின் தாகம் தமிழ் ஈழம்.]