இராணுவத்திற்குள் குழப்பம் அதிகரிக்கின்றது, பிரதம அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

சிறிலங்கா இராணுவத்திற்குள் சரத் பொன்சேகா அணி, கோத்தா அணி என இரண்டாக பிளவு படும் நிலைகள் அதிகரிக்கின்றது. இதுவரை 40 பேருக்கு மேற்பட்ட அதிகார நிலையில் உள்ளவர்கள் இரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பல திடீர் இடமாற்றங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

தற்போது இராணுவ தலைமையக பொறுப்பாளராக இருந்த மேஜர் ஜெனெரல் மெண்டக சமரசிங்க நீக்கப்பட்டு மேஜர் ஜெனெரல் டய ரட்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மெண்டக சமரசிங்க சரத் பொன்சேகாவின் விசுவாசி என கூறப்படுகின்றது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.