(2ம் இணைப்பு – மேலதிக விபரங்கள்) பங்குனி 7ம் திகதி பிரித்தானியாவில் “எல்லாளன்”
-
இவ் விடயம் 03. 03. 2010, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 6:02க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர்
வருகின்ற 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் உள்ள போலின் திரையரங்கத்தில் திரையிடப்படுகின்றது. முதல் காட்சி 4 மணிக்கும் இரண்டாவது காட்சி 7 மணிக்கும் காண்பிக்கப்படும்.
தமிழீழத்தின் உண்மை வரலாற்று நிகழ்வை கண்முன்னே கொண்டு வரும் தமிழீழத்தின் மிகப் பிரமாண்டமான படைப்பு. அனைத்து தமிழீழ மக்களும் கட்டாயமாக பார்க்க வேண்டிய தமிழீழத்தின் காவியம்.
திரையரங்கம் அமைந்துள்ள இடத்தின் முழு விபரம்:
எல்லாளனைப் பற்றி பழ. நெடுமாறன்
எல்லாளனைப் பற்றி தொல். திருமாளவன்
எல்லாளனைப் பற்றி திரு. வைகோ
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!










